தேடல் · Search: நுண்ணுயிரியல

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

நுண்ணுயிரியல் nuṇṇuyiriyal பெயர்ச்சொல் · Noun prefix
*நுண்ணுயிரியல்
நுண்ணுயிரியல் nuṇṇuyiriyal கட்டுரை · article prefix
bacteriological investigation
கிருமியியல் kirumiyiyal variant
நோய்க் கிருமிகள் பற்றி ஆராயும் அறிவியல். — bacteriology
நுண்ணுயிரிலா nuṇṇuyirilā similar
பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் — abacterial
நுண்ணுயிரி nuṇṇuyiri பெயர்ச்சொல் · Noun similar
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
நுண்ணுயிரி nuṇṇuyiri கட்டுரை · article similar
நுண்ணுயிர் nuṇṇuyir similar
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
நுண்ணுயிரி மரபியல் nuṇṇuyiri marapiyal கட்டுரை · article similar
பொரிலியா poriliyā meaning
இது ஒரு சுருளுயிரிக் கிருமி.மீள் காய்ச்சலை உண்டாக்கும். ஃபிரான்ஸ் நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் அமெடீபொரெல் இக்கிருமியைக் கண்டுபிடித்தார் — Borrelia
ஸ்விஸ் நாட்டு நுண்ணுயிரியலாளர் அலெக்ஸ்சாண்டர் எர்சின் பெயர் கொண்ட பிளேக் நோய்க்கெதிரான் குருதிநீர்
பேபஸ்-எர்னஸ்ட் pēpas-erṉasṭ meaning
மணல் துகள் போன்றிருக்கும் உடல் அனுப்பகுதி. இதனைக் கண்டுபிடித்த ருமேனியா நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் விக்டர் பேபஸ் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் ஆகியோரின் பெயர்… — Babes-Ernst
பெபீசியா உண்ணி pepīciyā uṇṇi meaning
குதிரை, நாய், ஆடு, பன்றி போன்ற கால்நடைகளின் விசப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை உண்ணி பிளாஸ்மோடியம் போன்ற அமைப்பை உடைய உண்ணி விக்டர் பேபஸ் எனும் நுண்ணுயிரியலியல் வல்லுநர், இந்த உ… — Babesia
தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகி… — noma
பிரிட்டன் நுண்ணுயிரியலாளர் டேவிட் செம்பிள் பெயர் கொண்ட முயல்மூளைத் தொற்றை ஃபீனால் கொண்டு, செயலிழக்கச் செய்ய தயாரிக்கப்பட்ட வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி — Semple vaccine
ஸ்விஸ் நாட்டு நுண்ணுயிரியலாளர் அலெக்ஸான்டர் எர்சின் பெயர் கொண்ட பிளேக் நோய்க்கெதிரான் குருதிநீர் — Yersin's serum
இரைப்பை குடல் அழற்சி iraippai kuṭal aḻaṟci meaning
இரைப்பையிலும், சிறு குடலிலும் சளிச் சவ்வில் ஏற்படும் வீக்கம். நுண்ணுயிரியல் காரணமாக இது உண்டாகிறது. குழந்தைகளிடம் நோய்க் கிருமிகளினால் ஏற்படுகிறது — gastroenteritis
ஆஸ்திரிய நுண்ணுயிரியலாளர் எட்மன்ட் வெய்ல் மற்றும் ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ஆர்தர் ஃபெலிக்ஸ் நோயை கண்டு பிடிக்கும் ஊநீரியல் சோதனை — Weil-Felix reaction
நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள் — paraclinical