திசு அரிப்பு நோய்

ticu arippu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகிறது. இந்நோய் ஆழமான திசுக்களை மிகவேககமாக அரித்து, எலும்புளும் பற்களும் வெளியே தெரியும்படி செய்கிறது — noma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 742)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/juy5zktn/

தமிழ்
“திசு அரிப்பு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/juy5zktn/
APA
Oliyon Research. (2026). திசு அரிப்பு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/juy5zktn/
MLA
"திசு அரிப்பு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/juy5zktn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment