தேடல் · Search: நீரிழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

72 இல் 1–25 · 1–25 of 72

நீரிழிவு nīriḻivu பெயர்ச்சொல் · Noun
நீரிழிவு(Diabetes mellitus)
நீரிழிவு நோய் nīriḻivu nōy prefix
இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோ… — diabetes
நீரிழிவு நோயாளி nīriḻivu nōyāḷi prefix
diabetic
நீரிழிவு நரம்பழற்சி nīriḻivu narampaḻaṟci prefix
neurities, diobatic
neuropathy, diabetic
சர்க்கரை நோய் carkkarai nōy பெயர்ச்சொல் · Noun variant
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுந்திருக்கும் நோய் — diabetes, sugar
நீர்ப்பாடு nīrppāṭu பெயர்ச்சொல் · Noun variant
நீரிழிவு
நீரிலி nīrili similar
நீரற்ற பொருள் எ-டு. கரி இருவளி, கந்தக முவாக்சைடு — anhydride
சீழ் நீரிழிவு cīḻ nīriḻivu கட்டுரை · article similar
நீரழிவு nīraḻivu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீரிழிவு .
பித்த நீரிழிவு pitta nīriḻivu similar
biluria
நீரிழிச்சல் nīriḻiccal பெயர்ச்சொல் · Noun similar
சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை .
நீர்க்கழிவு nīrkkaḻivu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீரிழிவு .
கொழுமை koḻumai பெயர்ச்சொல் · Noun meaning
செழுமை ()
சலரோகம் calarōkam பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவுநோய்
டயோனில் ṭayōṉil meaning
கிளைபென் கிளாமைடு என்ற மருந்தின் வணிகப்பெயர். நீரிழிவு நோயாளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது — Daonil
இனிப்பி iṉippi meaning
சர்க்கரைக்குப் பதிலாகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் பொருள். இது வெல்லத்தை ஒத்தது. தித்திப்பு மிக்கது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவர் — saccharin
ஸோமரோகம் sōmarōkam பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவுநோய் ( அட்டவணை, பக். 24.)
ஆண்துடரி āṇtuṭari பெயர்ச்சொல் · Noun meaning
ரகச்செடி நீர்க்கடுப்பு நீரிழிவு முதலியன இதனால் நீங்கும்
ஆண் மலடு āṇ malaṭu meaning
விந்தணு உற்பத்தியாகாததால் ஆண்களிடம் ஏற்படும் மலட்டுத் தன்மை azoturia : மிகுயூரியா சுரப்பு நோய்; நைட்ரச நீரிழிவு : நோய் காரணமாக சிறுநீரில் 'மூத்திரை' என்ற யூரியாப் பொருள் சுரத்தல். — azoospermia
அகாலப்பசி akālappaci பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவு முதலிய நோய்களினால் உண்டாகும் பசி
டயாபினீஸ் ṭayāpiṉīs meaning
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் குளோரோபுரோப்பாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர் — Diabinese
கிளைமைடின் kiḷaimaiṭiṉ meaning
நீரிழிவு நோய்க்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு மருந்து — glymidine
உதகக்கொட்டு utakakkoṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவுநோய்
சீதமேகரோகம் cītamēkarōkam பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவுநோய்வகை