தேடல் · Search: நிறுவுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 1–25 · 1–25 of 38

நிறுவுதல் niṟuvutal பெயர்ச்சொல் · Noun
காண்க : நிறுத்துதல் .
மெய்ப்பித்தல் meyppittal பெயர்ச்சொல் · Noun variant
நிருபித்தல்
நிறுத்தல் niṟuttal பெயர்ச்சொல் · Noun similar
நிலைநிறுத்துதல்
நீறுதல் nīṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீறாதல்
இருவுதல் iruvutal வினைச்சொல் · Verb similar
இருக்கச்செய்தல்
செந்நிறுவுதல் cenniṟuvutal வினைச்சொல் · Verb similar
நேர்வழியில் நிறுத்துதல்
முன் நிறுவுதல் muṉ niṟuvutal similar
முதல் நிலைத் தகுநிலையை நிருணயித்தல். ஒரு வளைவின் கட்டுப்பாட்டு மதிப்பளவுகளை அறுதியிடுதல் அல்லது அட்டவணைகள், பதிவேடுகள் போன்ற வற்றில் முதல்நிலை மதிப் பளவுகளை நிருணயித்தல் இதற்கு எடுத்… — preset
Institution making
நிறுவு niṟuvu பெயர்ச்சொல் · Noun similar
நிலையானது/ஏற்கத்தக்கது என்பதை பறைசாற்று; நிலைநாட்டு; மெய்ப்பி, நிரூபி — prove. establish
நிரவுதல் niravutal பெயர்ச்சொல் · Noun similar
சமனாதல்
நிறுத்துதல் niṟuttutal பெயர்ச்சொல் · Noun similar
நேராக நிற்கச்செய்தல்
நீறுபூத்தல் nīṟupūttal பெயர்ச்சொல் · Noun similar
நன்றாய் நீறுதல்
நிரனிறுத்தல் niraṉiṟuttal பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல் .
நிறுத்தளத்தல் niṟuttaḷattal பெயர்ச்சொல் · Noun similar
நிறையளவு
நிறுவு நிரல் niṟuvu niral similar
ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள… — installation programme
நீவுதல் nīvutal பெயர்ச்சொல் · Noun similar
தூண்டுதல் தடவுதல்
நூவுதல் nūvutal பெயர்ச்சொல் · Noun similar
நீர்பாய்ச்சுதல் .
நிருவகித்தல் niruvakittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நிர்வகித்தல் .
அருவுதல் aruvutal பெயர்ச்சொல் · Noun similar
மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல்(w.) அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6)
உருவுதல் uruvutal பெயர்ச்சொல் · Noun similar
தப்பித்துக்கொள்ளுதல்
ஒருவுதல் oruvutal வினைச்சொல் · Verb similar
விடுதல்
பதிட்டை patiṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
நிறுவுதல் , பிரதிட்டை
பொறியாளர் poṟiyāḷar பெயர்ச்சொல் · Noun meaning
பொறிகள் தொடர்பான வேலை செய்பவர்.. — engineer
சாதித்தல் cātittal வினைச்சொல் · Verb meaning
பரிமாறுதல் — Serving
எண்பித்தல் eṇpittal வினைச்சொல் · Verb meaning
மெய்ப்பித்தல் , சான்று காட்டி நிறுவுதல்