நிறுத்துதல்

niṟuttutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேராக நிற்கச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
2.
நிலைநாட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
3.
தீர்மானித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
4.
மனத்தை ஒரு நிலையில் இருத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
5.
அமர்த்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
6.
ஆதரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
7.
சீர்திருத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
8.
தழுவிக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
9.
ஒப்புவித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
10.
மேற்செல்லாதிருக்கச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
11.
தள்ளிவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
12.
படிக்கும்போதும் பாடும்போதும் உரியவிடங்களில் நிறுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
13.
செய்யாதொழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
14.
அவித்தல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்துதல்)
15.
கணினியைப் பயன்படுத்துவதை நிறுத்துதல். log of போன்றது — log out
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெளிவரு முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 872)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypn68gmk/

தமிழ்
“நிறுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypn68gmk/
APA
Oliyon Research. (2026). நிறுத்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ypn68gmk/
MLA
"நிறுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypn68gmk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment