தேடல் · Search: நாட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஒரு நிலத்தைப் பயிரிடுவதற்குச் சிறந்த உரிமையுடையோன்
இரண்டு பொருள்கள் வேதியியல் முறையில் இணைதல். (எ-டு) ஆக்சிஜன், சிவப்பணு (ஹமோகுளோபின்) — affinity
நாட்டம்
அறியப்பட்டது
நடனம்; கூத்து
ஆங்கிலம்: loss
கிழக்குத் திசையிலிருந்து மேற்குத் திசையாக ஓடும் ஆறு. — a river flowing westward, zenith distance, east or west in time, a plant-crape …
*நத்தம்(பெ) =
சத்தம்
இயக்கம்;அசைவு;வெளித் திரிதல் — movement
தலைவி நாணும் வகையால் அவளுக்குத் தலைவனுடன் கூட்டமுண்மையை ஆராய்ந்தறிகை
யானைநெருஞ்சி
பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு
கதவை, ஜன்னலை இரண்டாகப் பிரிக்கிற கிடைமட்டமாக அமைந்த நடுச்சட்டம் இதன் பலகை மேல் பகுதியை மட்டும் தனியே திறக்க முடியும் — Transombar
கதவை, ஜன்னலை இரண்டாகப் பிரிக்கிற கிடைமட்டமாக அமைந்த நடுச்சட்டம். இதன் பலகை மேல் பகுதியை மட்டும் தனியே திறக்க முடியும் — transombar
நடைபாவாடை
நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை
நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை
வழக்கிற் பயின்றுவருகை
புன்கு, புன்கமரம்
யூஸ் நெட் இசைச்செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினி யோகத்துக்கான ஒரு வழிமுறை. இந்த முறையில், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப்ப… — tape tree
நாடும் தனது ஊராகும், (குறள் 397).
சங்கு
ஞானவான்
நட = (நடக்க, நடந்து)
நட்பு கொண்ட, (குறள் 791).
உறவினா்
நாடா (பெ)
போதித்தல்
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல்.
செருக்கு
நட்டுவம்
நாணயமிடப்பெற்றது
சடாமாஞ்சில்பூண்டு
சடாமாஞ்சில் பூண்டு
சடாமாஞ்சில் மருந்து
கூத்து.
செய்வன, தவிர்வனவற்றை - ஆராயாமை, (குறள் 833).
சிறு நிலப்பகுதியினை ஆள்பவர் / கட்டுப்படுத்துபவர் — feudal landlord, chieftain, adjudiciator
மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம்
உளைச்சல்
மேகம்
சடாமாஞ்சில் என்னும் மருந்து
காதணிவகை
ஒலி
காண்க : நினாதம் .
ஒலி, சத்தம்
நடைக்கூடம்
இரண்டு அறைகளுக்கு இடையேயுள்ள இடைவழி நடைக்கூடம் — corridor
வாயிலிடம்
இம்மாற்றம் நிகழ் நிரல் கட்டுப்பாட்டில் நடை பெறுவது. — tape alternation
கட்டுதல்
திருவருளால் சிவத்துடன் இயைந்து நிற்கும் நிலை.
செல்வாக்குள்ள இடம்
கூத்தன்
நேரடிசெய்முறைப் பயிற்சி;நிகழ்நேரத் திட்டம் — live project
நடராஜன்
உலாவு
ஊன்றுகை