நதம்

natam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிழக்குத் திசையிலிருந்து மேற்குத் திசையாக ஓடும் ஆறு. — a river flowing westward, zenith distance, east or west in time, a plant-crape jasmin
மூலம் · source: தமிழ் விக்சனரி (நதம்)
2.
உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நதம்)
3.
நந்தியாவட்டை என்னும் செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நதம்)
4.
மேற்கேயாேடும் ஆறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 241)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4qrga3z/

தமிழ்
“நதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4qrga3z/
APA
Oliyon Research. (2026). நதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/u4qrga3z/
MLA
"நதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4qrga3z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment