தேடல் · Search: நரம்புத் தைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
அறுந்துபோன நரம்பின் இரு முனைகளையும் தையலிட்டு இணைத்தல் — neurorrhaphy
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நரம்பு அலை — impulse, merve
நர்பணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு. எல்லா நரம்புத்துடிப்புகளும் வடிவத்திலும் வலுவிலும் ஒத்தநிலை உள்ளவை — nerve impulse
நரம்புத் தொடர்பினைத் துண்டிக்கும் முறை. ஒரு நரம்பில் ஏற்படும் அடைப்பினை நீக்குவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது — denervation
1. அசிட்டில் சோலினின் அல்லது நரம்பு இழையிவினை யூக்கிகளின் பிணையைத் தடை செய்தல் 2. பரிவு நரம்புகளால் பழங்கப்படும் உறுப்புகளிலும், தன்னியக்கத் தசைகளிலும் உள்ள அசிட்டில் சோலினின் வினையைத் … — cholinolytic
hypoglassalmenue
இது நரம்பிழை முடிச்சாகும். மையநரம்பு மண்டலத்தின் சமச்சீருள்ள பகுதிகளை இணைப்பது — commissure
ஒரு நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் நசியச் செய்தல் — neurotripsy
உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே நினைவிருக்காது. நெருக்கடியிலிருந்து விடுபடப் பற்களைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவர். உளப் போரா… — hysteria
மயிர் வெண்மையாகை
நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை — debility
இலையின் நடுவே உள்ளது. இலைப்பரப்பில் பலகிளை நரம்புகளை உண்டாக்குவது. இந்நரம்பமைப்பினால் பல இலை வகைகள் உண்டாதல் — midrib
நாடியோட்ட நரம்பு