நரம்புத்தடைப் பொருள்

naramputtaṭaip poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. அசிட்டில் சோலினின் அல்லது நரம்பு இழையிவினை யூக்கிகளின் பிணையைத் தடை செய்தல் 2. பரிவு நரம்புகளால் பழங்கப்படும் உறுப்புகளிலும், தன்னியக்கத் தசைகளிலும் உள்ள அசிட்டில் சோலினின் வினையைத் தடை செய்கிற ஒரு வினையூக்கி. — cholinolytic
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfuu9guz/

தமிழ்
“நரம்புத்தடைப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfuu9guz/
APA
Oliyon Research. (2026). நரம்புத்தடைப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfuu9guz/
MLA
"நரம்புத்தடைப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfuu9guz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment