நரம்புத் துண்டிப்பு

naramput tuṇṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்புத் தொடர்பினைத் துண்டிக்கும் முறை. ஒரு நரம்பில் ஏற்படும் அடைப்பினை நீக்குவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது — denervation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நரம்பு எடுப்பு, நரம்பிழப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 371)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gbjvr44r/

தமிழ்
“நரம்புத் துண்டிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbjvr44r/
APA
Oliyon Research. (2026). நரம்புத் துண்டிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gbjvr44r/
MLA
"நரம்புத் துண்டிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbjvr44r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment