தேடல் · Search: தொடராக

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

தொடராக்கல் toṭarākkal prefix
எளிதாக அடையாளங் கண்டறியப் பதிவுருக்களைச் சேமித்து வைக்கும் முறை — chaining
தொடர்வரிசை தொடர் toṭarvaricai toṭar variant
1. தனியொரு சாதனத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய நடவடிக்கைகள் வரிசை முறையில் நிகழ்தல். இது இணை நிகழ்விலிருந்து மாறுபட்டது — serial
தொடக்க toṭakka similar
incipient
தொடரர் toṭarar பெயர்ச்சொல் · Noun similar
மேவினர்
தொடரார் toṭarār similar
மறைவாகப் பேசுவதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல்; (குறள் 695).
தொடர் toṭar similar
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
தொடர் அச்சு toṭar accu similar
அழுத்திக் கொண்டிருக்கும் வரை திரும்ப திரும்ப அடித்துக் கொண்டிருக்கும் விசைப் பலகை எழுத்து — typematic
தொடர்ச்சியாக toṭarcciyāka similar
ஒரு தொற்று அல்லது புற்று நிலை, ஒரு பகுதியிலிருந்து அடுத்துள்ள பக்கத்துக்கு பரவுவது போல் — per continuum
தொடர் அலை toṭar alai similar
ஒரு குறுகியகாலத்திற்கு ஏற்படும் அலைச் சுழற்சிகளின் தொடர் வரிசை — wave train
தொடர் ஆதாரம் toṭar ātāram similar
கடைசல் வேலைப்பாட்டுக்காக ஊர்தியுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஆதாரம். இதுவெட்டுக் கருவியைத் தொடர்ந்து அல்லது அதற்கு எதிராக இயங்கி வேலைப்பாடு செய்யப்படும் பொருள் கருவியிலிருந்து துள்ளிச் சென்று … — follower rest
தொடர்பற toṭarpaṟa பெயர்ச்சொல் · Noun similar
முழுதம்.
தோட்டக்காரன் tōṭṭakkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
தோட்டத்தைப் பார்க்கும் வேலையாள்
தோட்டக்காரர் tōṭṭakkārar பெயர்ச்சொல் · Noun similar
தோட்ட வேலை செய்பவர்
தொடரி toṭari பெயர்ச்சொல் · Noun similar
தொடரி = தொடருந்து = ரயில் = தொடர்வண்டி.
ஆலாபனை ālāpaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க மு…
பல்வரி palvari meaning
கணினி வரைகலையில் இணைக்கபட்ட வரிகளின் ஒரு தொடராக அமைக்கப்படும் ஒரு தனிப்பொருள் — polyline
கோளியம் kōḷiyam meaning
கோளவடிவக் குச்சியம். கோளியங்கள் ஒற்றையாகவோ இரட்டையாகவோ தொடராகவோ இருக்கும். ஒழுங்குள்ள ஒழுங்கற்ற கொத்துகளாகவும் காணப்படும் — coccus
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
பிடீடபிள்யூ piṭīṭapiḷyū meaning
இந்த வழியே என்று பொருள் படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன் … — BTW
நேரத் தொடர் nērat toṭar meaning
நேரப்பகிர்வில் தகவல்களைத் தனித்தனி கூறுகளாகத் தொடராகச் செலுத்துதல். இத்தொடரில் குறிப்பிட்ட நேரங்களுக்கு அளவறி மதிப்புகள் ஒதுக்கப்படும் — time series
மேம்படுத்து mēmpaṭuttu meaning
ஒரு கணினி அமைப்பு போன்றவற்றின் கணிப்புத் திறனை அதிகரிக்க அதை மாற்றி அமைப்பது upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து. — upgrade
பல்படியாக்கல் palpaṭiyākkal meaning
ஒரு சேர்மத்தின் பலமூலக் கூறுகள் இணைந்து உருவாகும் ஒர பெரிய மூலக்கூறு பல்படி இவ்வாறு இணையும் வினை பல்படியாக்கலாகும். எ-டு பாலி எத்திலீன். இதில் ஏறத்தாழ 1200 கார்பன் அணுக்கள் சங்கிலித் … — polymerisation
நல்ல கடத்திகள் nalla kaṭattikaḷ meaning
good times virus : குட்டைம்ஸ் நச்சு நிரல் இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Tim… — good conductors
விடுபடு எழுத்து viṭupaṭu eḻuttu meaning
ஆஸ்கி குறித்தொகுதியில் அமைந்துள்ள 32 கட்டுப்பாட்டுக் குறிகளுள் ஒன்று. இது பெரும் பாலும் விடுபடு குறித்தொடரில் முதல் குறியாக அமையும். அச்சுப்பொறி போன்ற சாதனத்துக்குக் கட்டளை தரும் குறித்… — ESC Character
கலவை ஒளிக்காட்சி kalavai oḷikkāṭci meaning
ஒரு தனி ஒளிக்காட்சி சமிக்கையாக குறியீடு செய்யப்பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்கை ஒரு… — composite video