தொடர் ஆதாரம்

toṭar ātāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடைசல் வேலைப்பாட்டுக்காக ஊர்தியுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஆதாரம். இதுவெட்டுக் கருவியைத் தொடர்ந்து அல்லது அதற்கு எதிராக இயங்கி வேலைப்பாடு செய்யப்படும் பொருள் கருவியிலிருந்து துள்ளிச் சென்று விடாமல் தடுக்கிறது — follower rest
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hszgmqa/

தமிழ்
“தொடர் ஆதாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hszgmqa/
APA
Oliyon Research. (2026). தொடர் ஆதாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hszgmqa/
MLA
"தொடர் ஆதாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hszgmqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment