மேம்படுத்து
mēmpaṭuttu
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினி அமைப்பு போன்றவற்றின் கணிப்புத் திறனை அதிகரிக்க அதை மாற்றி அமைப்பது upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து.
— upgrade
2.
படிப்படியாக உயர்நிலையடைவித்தல்
— develop
3.
கோப்புகள் ஆவணங்கள் முதலிய வற்றை உயர்வாக்கல் USART, Universal Synchronous | Asynchronous Receiver ! Transmitter யூசார்ட், அனைத்து ஒத்திசையும் / ஒத்தி சையாப் பெறுவி / செலுத்தி, அஒஒபெசெ இது வெளிப்புறக் கருவியமைப்பைக் குறிக்கும். மையச் செயலகத்திலிருந்து ஒரு போக்குத் தகவலை இக்கருவியமைப்பு செலுத்துகைக்காகத் தகவல் தொடராக மாற்றும். அதே சமயம் தொடர் தகவல்களைப் பெற்றுக் கணிப் பொறிப் பயனுக்காக, அவைகளை ஒருபோக்குப் பிட்டுகளாகவும் இக்கருவியமைப்பு மாற்றவல்லது.
— update
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qn5e7rt3/
தமிழ்“மேம்படுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn5e7rt3/APA
Oliyon Research. (2026). மேம்படுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qn5e7rt3/MLA
"மேம்படுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qn5e7rt3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment