{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qn5e7rt3/", "data": {"id": "qn5e7rt3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qn5e7rt3/", "kind": "word", "headword": "மேம்படுத்து", "romanization": "mēmpaṭuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.413914+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி அமைப்பு போன்றவற்றின் கணிப்புத் திறனை அதிகரிக்க அதை மாற்றி அமைப்பது upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து.", "needs_definition": false, "gloss_en": "upgrade", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1507"}, {"n": 2, "definition_ta": "படிப்படியாக உயர்நிலையடைவித்தல்", "needs_definition": false, "gloss_en": "develop", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}, {"n": 3, "definition_ta": "கோப்புகள் ஆவணங்கள் முதலிய வற்றை உயர்வாக்கல் USART, Universal Synchronous | Asynchronous Receiver ! Transmitter யூசார்ட், அனைத்து ஒத்திசையும் / ஒத்தி சையாப் பெறுவி / செலுத்தி, அஒஒபெசெ இது வெளிப்புறக் கருவியமைப்பைக் குறிக்கும். மையச் செயலகத்திலிருந்து ஒரு போக்குத் தகவலை இக்கருவியமைப்பு செலுத்துகைக்காகத் தகவல் தொடராக மாற்றும். அதே சமயம் தொடர் தகவல்களைப் பெற்றுக் கணிப் பொறிப் பயனுக்காக, அவைகளை ஒருபோக்குப் பிட்டுகளாகவும் இக்கருவியமைப்பு மாற்றவல்லது.", "needs_definition": false, "gloss_en": "update", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 223"}]}}