தேடல் · Search: திமிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 1–25 · 1–25 of 45
ஆணவம், மமதை, செருக்கு; மனக் கொழுப்பு
பேரொலி
பூசுதல்
காண்க : திமிர்வாதம்
பக்கவாதம்
கால் முதலியன மரத்துப்போதல்
உடல் மரத்துப் போவதால் உண்டாகும் ஒரு நோய்
சோம்பல் முரித்தல்
வயிற்றுப்புழு
கொழுத்தல்
நான் என்னும் ஆணவம், 'தான்' என்ற எண்ணம். தன்னைத் தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு — ego
அகந்தை
உணர்ச்சி யின்மை
மரியாதையின்றி பேசுதல்,அவமதித்தல் — impudence
பெருமீன்
மந்தன்
இருள்
இருளின் பகைவனான சூரியன்
திமிர்வாதக்காரன்
கூனல்;கூன்
மீறுதல் , வலிந்து தன்னைப் பிறரிடமிருந்து விடுவித்தல்
கேலிக்கூத்து
செருக்கு, திமிர், மமதை
உடலில் திமிர் உண்டாக்கும் கெட்ட நீர் .
ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்