தன் முனைப்பு

taṉ muṉaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நான் என்னும் ஆணவம், 'தான்' என்ற எண்ணம். தன்னைத் தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு — ego
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திமிர், மமதை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 415)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q2b62r6c/

தமிழ்
“தன் முனைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2b62r6c/
APA
Oliyon Research. (2026). தன் முனைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q2b62r6c/
MLA
"தன் முனைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2b62r6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment