தேடல் · Search: மமதை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

65 இல் 1–25 · 1–25 of 65

மமதை mamatai பெயர்ச்சொல் · Noun
* - மமதை
தன் முனைப்பு taṉ muṉaippu variant
நான் என்னும் ஆணவம், 'தான்' என்ற எண்ணம். தன்னைத் தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு — ego
மதமத்தை matamattai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செடிவகை
மடை maṭai பெயர்ச்சொல் · Noun similar
நீரின் போக்கைக் கட்டுப்படுத்த கட்டப்படும் அமைப்பு, மதகு
மட்டை maṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மட்டைப்பந்து போன்ற ஆட்டங்களில் பந்தை அடிக்கப் பயன்படுவது — bat, inebriated state, drunken state
மத்தை mattai பெயர்ச்சொல் · Noun similar
மஸ்துள்ளது ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாடை māṭai பெயர்ச்சொல் · Noun similar
பொன்
மாதை mātai பெயர்ச்சொல் · Noun similar
தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள சிவஸ்தலமான திருவாமாத்தூர். மாற்கமுமாகி நின்றார் மாதை நாதர் (111)
மடமை maṭamai பெயர்ச்சொல் · Noun similar
மூடத்தனம் — stupidity, idiocy, foolishness, superstition
மாட்டாமை māṭṭāmai similar
இயலாமை
மாமாத்தாத்தா māmāttāttā பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உறவு முறை — father's or mother's maternal uncle
மாமை māmai similar
மாந்தளிர் நிறம் — reddish or yellow black colour
மடநடை maṭanaṭai பெயர்ச்சொல் · Noun similar
மென்னடை
மடந்தை maṭantai similar
பத்தொன்பதாண்டு பெண், பெண்
மயக்கமடை mayakkamaṭai வினைச்சொல் · Verb similar
மயக்கம் கொள்
மடிப்பட்டை maṭippaṭṭai similar
இது ஒரு சிறிய மஞ்சள் நிறப்படம் — folder
மதமத்தம் matamattam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதமத்தை
மதமலை matamalai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதமா
மதமா matamā பெயர்ச்சொல் · Noun similar
யானை ()
மத்தமா mattamā பெயர்ச்சொல் · Noun similar
யானை ()
மம்மட்டி mammaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மண்வெட்டி
மழுமட்டை maḻumaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கூர்மழுங்கினது
மாட்டுக்கட்டை māṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மாடுகட்டுந்தறி
மாதமாதம் mātamātam பெயர்ச்சொல் · Noun similar
மாதந்தோறும்
மாதவிடை mātaviṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாதவிடாய் ()