மடந்தை

maṭantai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பத்தொன்பதாண்டு பெண், பெண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 319)
2.
பெண், (குறள் 1116, 1122).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 181)
3.
மகள். மூவகையினர். பூ மடந்தை - பூ மகள். புகழ் மடந்தை - இலக்குமி நாமடந்தை - சரசுவதி .
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhk6m6bw/

தமிழ்
“மடந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhk6m6bw/
APA
Oliyon Research. (2026). மடந்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fhk6m6bw/
MLA
"மடந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhk6m6bw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment