மடமை

maṭamai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூடத்தனம் — stupidity, idiocy, foolishness, superstition
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடமை)
2.
அறியாமை, அழகு, கோயில், பேதைமை, குளம், மென்மை, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, இளமை, முனிவர் வாசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 320)
3.
அறியாமை, மூடத்தன்மை, (குறள் 89).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 181)
4.
(இழிவழக்கு) — geek
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மடையன் · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c627cctv/

தமிழ்
“மடமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c627cctv/
APA
Oliyon Research. (2026). மடமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c627cctv/
MLA
"மடமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c627cctv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment