தேடல் · Search: மடையன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

68 இல் 1–25 · 1–25 of 68

மடையன் maṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun
அறிவிலி; அறிவீனன்
சக்கட்டை cakkaṭṭai பெயர்ச்சொல் · Noun variant
திறமையின்மை
மடமை maṭamai பெயர்ச்சொல் · Noun variant
மூடத்தனம் — stupidity, idiocy, foolishness, superstition
மாக்கான் mākkāṉ பெயர்ச்சொல் · Noun variant
மடையன் — idiot
மடையான் maṭaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
நீர்ப் பறவை வகை — heron, ardea - a water bird, a grey snipe, sluice opener; servant watching the …
மதைஇய mataiiya உரிச்சொல் · Expressive similar
மதர்த்த
மதிச்சடையன் maticcaṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
சந்திரனைச் சடையிலே தரித்த சிவபிரான்
மாட்டிடையன் māṭṭiṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
மாடு மேய்ப்பவன்; மாடு மேய்க்கும் இடைச்சாதியான்
மட்டையர் maṭṭaiyar பெயர்ச்சொல் · Noun similar
சமணர்
மையான் maiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
எருமை
மட்டையடி maṭṭaiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா
மந்தையன் mantaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மந்தன்
மற்றையான் maṟṟaiyāṉ similar
அவ்வாறு செய்யாத மற்றவன், (குறள் 214).
அடையன் aṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடுக்காய்
அடையான் aṭaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஏற்காதவன்
மத்தியன் mattiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வேகழும் மந்தழுமின்றி நடுத்தரமாக வேலை செய்யும் பணியாளன் ( 108.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்ணுடையான் maṇṇuṭaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்ணுக்குடையவன்
மாட்டிலையான் māṭṭilaiyāṉ similar
பெரிய ஈ
மனைக்கடையான் maṉaikkaṭaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
வீட்டிற் கடைவைத்து வியாபாரஞ் செய்பவன் ( 1915, p. 108.)
அடிமடையன் aṭimaṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
முழுமுட்டாள்
கடையன் kaṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வரிசை, நிலை, படி முதலியவற்றில் கடைசி ஆள்
கட்டையன் kaṭṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
குள்ளன் — a short man, a undersized man, a dwarf
சடையன் caṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன்
நடையன் naṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வயல் நிலங்களில் மாடு அல்லது எருது
படையான் paṭaiyāṉ similar
படையையுடையவன், (குறள் 478).