மட்டையடி

maṭṭaiyaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டையடி)
2.
இகழ்ச்சிக்குறியாகத் தேங்காய்மட்டையால் அடிக்கை
Nā
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டையடி)
3.
கேலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்டையடி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cye4xsvg/

தமிழ்
“மட்டையடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cye4xsvg/
APA
Oliyon Research. (2026). மட்டையடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cye4xsvg/
MLA
"மட்டையடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cye4xsvg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment