திமில்
timil
பொருள்கள் · Senses
1.
கூனல்;கூன்
2.
பிசல்
3.
பியல்; எருத்தின் முரிப்பு
திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய. 144)
4.
திமிலம்
திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாசகம் 29, 4)போரில் குண்டு வெடித்து, பேரொலி கேட்டது.
5.
திமிர்வாதக்காரன்
6.
சோம்பேறி
7.
வேங்கை (மலை.)
8.
மீன்படகு, கட்டுமரம்
திண்டிமில் வன்பரதவர் புறநானூறு. 24)
9.
கட்டுமரம், மரக்கலம், கப்பல்
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், மீன்கள், மரங்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/
தமிழ்“திமில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/APA
Oliyon Research. (2026). திமில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/MLA
"திமில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment