திமில்

timil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூனல்;கூன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
2.
பிசல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
3.
பியல்; எருத்தின் முரிப்பு
திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய. 144)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
4.
திமிலம்
திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாசகம் 29, 4)
போரில் குண்டு வெடித்து, பேரொலி கேட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
5.
திமிர்வாதக்காரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
6.
சோம்பேறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
7.
வேங்கை (மலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
8.
மீன்படகு, கட்டுமரம்
திண்டிமில் வன்பரதவர் புறநானூறு. 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
9.
கட்டுமரம், மரக்கலம், கப்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமில்)
10.
எருத்தின் முசுப்பு, வேங்கை மரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 218)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், மீன்கள், மரங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/

தமிழ்
“திமில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/
APA
Oliyon Research. (2026). திமில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/
MLA
"திமில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/af8vyy9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment