தேடல் · Search: தள்ளாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

93 இல் 1–25 · 1–25 of 93

தசைக் கட்டுப்பாடு குறைபாடு காரணமாக உடலுறுப்புகள் ஒத்தியங்கராமை; இயலாதிருத்தல். உறுப்புகள் வெட்டியிழுப்பதும், தள்ளாடு வதும் இதனால் உண்டாகின்றன. — ataxia. ataxy
தளதளத்தல் taḷataḷattal வினைச்சொல் · Verb similar
பலமாதல்
தள்ளாட்டம் taḷḷāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
wobble, wobbliness, unsteadiness, shakiness
தாளட்டை tāḷaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தாளால் உருவாக்கப்பெற்ற அட்டை. — paper board
தாள் அட்டை tāḷ aṭṭai similar
தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல் — cardboard
தளதளெனல் taḷataḷeṉal பெயர்ச்சொல் · Noun similar
ஒளிவீசுதற் குறிப்பு
தடல் taṭal பெயர்ச்சொல் · Noun similar
வாழைமடல்
தத்தல் tattal similar
தாண்டுதல்
தல்லால் tallāl பெயர்ச்சொல் · Noun similar
தரகர்
தள்ளல் taḷḷal பெயர்ச்சொல் · Noun similar
பொய்
தழல் taḻal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு
தழால் taḻāl பெயர்ச்சொல் · Noun similar
தழுவுதல்
தளதளப்பு taḷataḷappu பெயர்ச்சொல் · Noun similar
செழிப்பு; புஷ்டி
தள்ளாடுதல் taḷḷāṭutal வினைச்சொல் · Verb similar
தடுமாறுதல்
தாலாட்டுதல் tālāṭṭutal வினைச்சொல் · Verb similar
குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல்
தலைகீழாதல் talaikīḻātal similar
சிறிது வேறுபட்ட வழியில் உருவாக்கிய கோப்பிலிருந்து ஒரு தலைகீழான கோப்பை உருவாக்கும் முறை — inversion
தல் tal பெயர்ச்சொல் · Noun similar
'ஓடு' என்ற வினைச்சொல்லுடன் 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி சேர்ந்து 'ஓடுதல்' என்ற தொழிற்பெயர் உருவாகும்.
தள் taḷ பெயர்ச்சொல் · Noun similar
தள்ளு
தாள் tāḷ பெயர்ச்சொல் · Noun similar
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
தாழ் tāḻ பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ப்பாள்
அலத்தல் alattal பெயர்ச்சொல் · Noun similar
துன்பமுறுதல்
அல்லாத்தல் allāttal பெயர்ச்சொல் · Noun similar
துன்பமுறுதல்
அளத்தல் aḷattal பெயர்ச்சொல் · Noun similar
அளவிடுதல்
ஆளாதல் āḷātal பெயர்ச்சொல் · Noun similar
அடிமையாதல். ( பெரியதி. 11, 7, 9.)
ஆழாத்தல் āḻāttal similar
ஈடுபடுதல்