தேடல் · Search: தன்னமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

நலம் குன்றிய பகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்களை வைத்துக் குணப்படுத்தும் முறை — autoplasty
தன்னமை taṉṉamai பெயர்ச்சொல் · Noun similar
சுற்றத்தார்
தாங்கமைப்பு tāṅkamaippu similar
மற்றொன்றைத் தாங்கும் அமைப்பு — sustentaculum
தனியமைப்பு taṉiyamaippu பெயர்ச்சொல் · Noun similar
கணினியில், பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைப்புகளை தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் மாற்றியமைத்துக் கொள்ளுதல். — profile
பேட்டன் அமைப்பு pēṭṭaṉ amaippu similar
டபிள்யு. இ. பேட்டன் கண்டுபிடித்த பட்டியலிடும் முறை. தனி இயல்பு களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கண் டறியப் பயன்படுவது. பீக்-ஏ-பூ என் றும் சிலசமயம் அழைக்கப்படு கிறது. அ… — Batten system
தக அமைப்பு taka amaippu similar
Accommodation
தன்னமைவு taṉṉamaivu similar
"தரமான" கணினி மாதிரியின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட வன் பொருள் சாதனத்தைச் சேர்ப்பதைக் குறிப்பிடுவது. சான்றாக." ஐபிஎம் ராம்-ஆன் போர்டு" என்றால் இந்த அளவு ராம் குறிப்பிட்ட மாடல் கணின… — on-board
தளமமைப்பு taḷamamaippu similar
1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை — planing
தானாமானம் tāṉāmāṉam பெயர்ச்சொல் · Noun similar
இருக்கும் பதவியால் ஏற்படும் பொருமை
தானைவைப்பு tāṉaivaippu பெயர்ச்சொல் · Noun similar
பெருமளவில் படையினரும் போர்த் தளவாடங்களும் நிறைந்திருக்கும் தளம்.
நமைப்பு namaippu பெயர்ச்சொல் · Noun similar
தினவு
தகவமைப்பு takavamaippu பெயர்ச்சொல் · Noun similar
புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல்
தளவமைப்பு taḷavamaippu பெயர்ச்சொல் · Noun similar
தளக்கோலத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
இன அமைப்பு iṉa amaippu similar
Ethnic structure
தண்ணம் taṇṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒருதலைப் பறை; பறை
தனம் taṉam பெயர்ச்சொல் · Noun similar
தன்மை
தன்னம் taṉṉam பெயர்ச்சொல் · Noun similar
பசுவின் கன்று
தானம் tāṉam பெயர்ச்சொல் · Noun similar
இசைச்சுரம் ()