தண்ணம்
taṇṇam
பொருள்கள் · Senses
1.
ஒருதலைப் பறை; பறை
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின், நாளைத்தழீஇம் தழீஇம் தண்ணம் படும் (நாலடி 6)
2.
மழு
3.
குளிர்ச்சி
தண்ணநின் றுதவலினிறைமதி யாகி (கல்லா. 48, 2)
4.
காடு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxdupz68/
தமிழ்“தண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xxdupz68/APA
Oliyon Research. (2026). தண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xxdupz68/MLA
"தண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xxdupz68/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment