தானம்

tāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இசைச்சுரம் ()
'பெருந்தானத் திலே பெருமிடறுசெய்து ( 3, 8, ப்ர.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
2.
சுரவிஸ்தார முறை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
3.
இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
4.
உறைவிடம்
தானத்தி லிருத்த லோடும் ( 1567).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
5.
பதவி
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ( 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
6.
கோயில் ( i, 120.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
7.
சுவர்க்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
8.
ஆசனம்
தானத்தி லிருக்க வென்றான் ( 542).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
9.
எழுத்துப்பிறக்கும் இடம் ( 73.)....
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
10.
எண்ணின் தானம் ....
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
11.
சாதகசக்கரத்திலுள்ள வீடு.... ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
12.
செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத் தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள் ....()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
13.
காண்க... தானப்பொருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
14.
ஆற்றலில் சமமாயிருக்கை
தானஞ் சமங்கொளல் ( திக்வி. 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
15.
சக்தி
அந்தமி றானங்கூடலின் ( 59, 19).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
16.
நன்கொடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
17.
தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை ().... ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
18.
நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை ( 747, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
19.
ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல்.... ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
20.
இல்லறம் ( 17, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
21.
யானைமதம் ()
கைத்தானக் களிற் றரசர் ( கார்முக. 20).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
22.
வேள்வி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
23.
மகரவாழை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)
24.
ஸ்நானம்
வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் ( திருக்குற். 21).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானம்)

தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8y9m6s7/

தமிழ்
“தானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s8y9m6s7/
APA
Oliyon Research. (2026). தானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8y9m6s7/
MLA
"தானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s8y9m6s7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment