பேட்டன் அமைப்பு

pēṭṭaṉ amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டபிள்யு. இ. பேட்டன் கண்டுபிடித்த பட்டியலிடும் முறை. தனி இயல்பு களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கண் டறியப் பயன்படுவது. பீக்-ஏ-பூ என் றும் சிலசமயம் அழைக்கப்படு கிறது. அட்டைகளின் மேல் அட்டை களை வைத்து துளைகளை ஒப்பிட்டு துளைகளின் ஒற்றுமையைச் சோதித் தறிவதால் இவ்வாறு அழைக்கப் படுகிறது — Batten system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xj4svgdr/

தமிழ்
“பேட்டன் அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xj4svgdr/
APA
Oliyon Research. (2026). பேட்டன் அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xj4svgdr/
MLA
"பேட்டன் அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xj4svgdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment