தேடல் · Search: தகவல் தொகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
தகவல் தொகுதியை அடையாளம் காண்பதற்கு அதன் பெயர், வடிவளவு, எழுதப்/படிக்க வசதிகள், சேமிப்பகத்தில் அதன் அமைவிட எல்லைகள் போன்ற விவரங்களைக் கொண்டுள்ள முகப்புச் சீட்டு — data set label (DSL)
ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் தொகுதியின் அல்லது தொகுதிகளின் பெயர். சுருக்க விவரிப்பு, அமைவிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற பகுதி — data set control block
1. தகவல் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக்கூடிய வடிவத்துக்கு தகவல்களை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தகவல்களை அதன் பழைய வடிவத்துக்கு மாற்றுகின்றது. அதனா… — data set
Year book
பார்ட்ரான் மொழியிலுள்ள கூற்று — block data
நேர்முகப் பணிகள் மூலமோ அல்லது வட்டுகள் மூலம் விநியோகிக்கப்பட்டோ அல்லது சிடி ரோம் மூலமோ தகவல் வழங்கும் நிறுவனங்கள். அனைத்து கணினிகள், தகவல் தொடர்புகள், மின்னணு தொடர்புள்ள நிறுவனங்கள், வன்ப… — Information Industry
விமானத்தை நிலைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உதவ விமானத்தின் பின்புறத்தில் அமைந்த எல்லா பரப்புகளும் அதாவது நிலைப்படுத்தி, துடுப்பு, சுக்கான் தூக்கி, ஆகியவை அடங்கும் — tail unit
தகவலை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உணரக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல் — data origination
உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
குறிப்பு செயலைச் செய், — remark, mark
ஆட்டுதல்
எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறி முறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்க்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோபைட் (1024பைட்) தகவல் தொகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றது. ஒரே நே… — ymodem
ஒருங்கிணை மேலாண் தகவல் தொகுதி, ஒமேததொ — IMIS, Integrated Management Information System
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி-யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SNMP
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ.யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SΝΜΡ
ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி — parity drive
விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல் — ordering
சேமிப்பகத்தின் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தகவல் தொகுதி முழுவதையும் மாற்றுதல் — block transfer
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பி… — invalid media
தேவையில்லாத தகவல் தொகுதி — garbage collection
பேர்ல் (Perl) நிரலாக்க மொழியில் ஒரு தகவல் தொகுதியில் தகவலானது ஒரு குறிப்பிட்ட பெயருடன் தொடர்புடையதாயுள்ளது — name value pair
முந்திய போக்குகளை மறைக்கிற அல்லது மாற்றமைவு செய்கிற பருவமுறைக் காரணிகளை அனுமதிப்பதற்குச் சரியமைவு செய்யப்பட்ட ஒரு தகவல் தொகுதியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் — seasonally adjusted
1. செய்யப் படவேண்டிய ஆணைத் தொடர் களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலையைக் கொடுத் தால் அ… — batch processing