தேடல் · Search: டின் இணைப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

டின் இணைப்பான் ṭiṉ iṇaippāṉ variant
ஜெர்மன் தேசிய டின் இணைப்பி வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இசைந்து உருவாக்கப்பட்ட பல்லூசி இணைப்பான். கணினியின் பல்வேறு உறுப்புகளை இணைப்பதற்கு டின் இணைப்பான்கள் பயன் படுத்தப்படுகின்றன. — DIN connector
திணை tiṇai பெயர்ச்சொல் · Noun similar
திண் + ஐ = திணை — kingdom, In Tamil Grammar: lineage, social class, stratum, rank, grade, caste, …
திண்ணை tiṇṇai பெயர்ச்சொல் · Noun similar
* திண்ணை
தினை tiṉai பெயர்ச்சொல் · Noun similar
கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானிய வகை
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI