டின் இணைப்பான்

ṭiṉ iṇaippāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜெர்மன் தேசிய டின் இணைப்பி வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இசைந்து உருவாக்கப்பட்ட பல்லூசி இணைப்பான். கணினியின் பல்வேறு உறுப்புகளை இணைப்பதற்கு டின் இணைப்பான்கள் பயன் படுத்தப்படுகின்றன. — DIN connector
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: டின் இணைப்பி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 446)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b7zjv2m3/

தமிழ்
“டின் இணைப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7zjv2m3/
APA
Oliyon Research. (2026). டின் இணைப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b7zjv2m3/
MLA
"டின் இணைப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7zjv2m3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment