தினை

tiṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானிய வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தினை)
2.
தினை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தினை)
3.
சாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தினை)
4.
ஒரு வகைப் புல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தினை)
5.
மிகச் சிறிய அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தினை)
6.
சிறுமை, தினையரிசி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 221)
7.
உணவுப் பொருள் தானியங்களில் ஒன்று, (குறள் 104, 144, 433, 1282).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 143)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmhk2ysy/

தமிழ்
“தினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmhk2ysy/
APA
Oliyon Research. (2026). தினை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tmhk2ysy/
MLA
"தினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmhk2ysy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment