திணை
tiṇai
பொருள்கள் · Senses
1.
திண் + ஐ = திணை
— kingdom, In Tamil Grammar: lineage, social class, stratum, rank, grade, caste, order
2.
உயிரியல் -உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்குக் கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும்.
3.
அரசு
4.
குடி
5.
ஒழுக்கம்
6.
நிலம், குலம், வீடு
7.
குறிஞ்சி, (மலை நாடு) பாலை, (மணல்நாடு) முல்லை, (காட்டுநாடு) மருதம், (வயல்நாடு) நெய்தல், கடல்நாடு)
8.
ஒழுக்கம், பிரிவு, 1) உயர் திணை அஃகிறிணை 2) குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திதி - 1) உலகமாகிய உன்பொருள் 2) விட்டுணு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y7jc8875/
தமிழ்“திணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y7jc8875/APA
Oliyon Research. (2026). திணை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/y7jc8875/MLA
"திணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y7jc8875/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment