தேடல் · Search: சொற்பகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்;… — say, tell
குறைந்த அறிவு
..lib.us:லிப்.யுஎஸ்:ஓர் இணையதள முகவரி, அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நூலகத்துக்குரியது என்பதைச் சுட்டும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். — lexicon analyser
புத்திமதி
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
கெடுதல் = விளிவு = இழிவு
ரோஸ்சாஃப்ட் நிறுவனம் தயாரித்த பீசிக்களுக்கான விசைப்பலகை பெரு செயலகம். சொற்பகுதி வருதல் அல்லது கட்டளை வரிசையைப் பேரளவில் வரச்செய்து மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்வதை நீக்க உதவுவது — prokey
ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு… — style sheet
கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுத… — omni page
எண்ணெழுத்து தரவுகளான பெயர் மற்றும் முகவரிகளைத் தாங்குகின்ற தரவுக் கட்டுமான அமைப்பு உரைப்புலத்தில் அதிகமான அல்லது எல்லையற்ற சொற்பகுதி தங்கியிருக்குமானால்,அது குறிப்புப் பகுதி என்று அழை… — text field
திரையில் உள்ள சொற்பகுதி அல்லது உருவத்தின் மேற்பகுதியில் அழைக்கப்பட்டு காட்டப்படுகின்ற ஒரு வகையான பட்டியல். தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்தபோது பட்டியல் மறைகிறது. திரை மீண்டும் வருகிறது — popup
காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்ப… — page set-up
தொலைபேசிக் கம்பி அல்லது தொலைக்காட்சி மூலம் தொலைச் சொற்பகுதி சமிக்கையில் கணினி நிரல் தொடர்களை அனுப்புதல். — telesoftware
கணினியில் ஸ்கேன் செய்யப் படும் அச்சிட்ட பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்களைக் கண்டறியக்கூடிய மென்பொருள். ஒளி எழுத்து கண்டறிதலைப் பயன்படுத்தி அச்சிடப்படும் சொற்களை கணினி சொற்பகுதியாக மாற்றும். ஆனால் … — page recognition
சொல் செயலாக்கக் கட்டளை. முந்தைய கட்டளைகளை செயலற்றதாக ஆக்கி சொற்பகுதியை மீண்டும் முன்பிருந்தது போலவே மாற்றுவது — undo
ஒரு சொற்பகுதியினை அதன் முக்கியத்துவத்திலிருந்து நீக்குதல், ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட ஒன்றின் அடையாளத்தை நீக்குதல் — unmark
குரலைக் கணினி மூலம் கையாளுதல்.இதில் குரல் சேமிப்பும் அனுப்புதலும்,குரல் பதிலளிப்பு, குரல் கண்டறிதல் மற்றும் சொற்பகுதி முதல் பேச்சுத் தொழில் நுட்பம்வரை காணப்படும் — voice processing
சொற்பகுதி தகவலைக் கையாள வன்பொருளையும் சிறப்பாக எழுதப்பட்ட மென்பொருளையும் தொகுத்தல் — text system
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் மெக்கின்டோஷ் கணினி மற்றும் பீ. சி. க்களுக்காக உருவாக்கிய எல்லா தன்மைகளும் நிறைந்த சொல் செயலாக்க நிரல்தொடர். டாஸ் பதிப்பு ஒரு ஆவணத்தில் வரைகலை மற்றும் சொற்பகுதி சா… — microsoft word
'மைக்ரோசாஃப்ட்' விண்டோஸ் நிறுவனம் பயன்படுத்தும் வரைகலைக் கோப்புப் படிவம். இதில் நெறிய (வெக்டார்) வரைகலை, பிட்மேப், சொற்பகுதி ஆகியவை இடம்பெறும். சில சமயங்களில் மெட்டா ஃபைல்களை தற்காலிக ச… — windows metafile
சொற்பகுதி, எண் தரவு ஆகியவற்றை குறிப்புகள், பட்டியல்கள் குறிப்புரைகள் மற்றும் பலதரப்பட்ட பிற வகைகளில் இறுதிப்பயனாளர்கள் சேமித்து ஒழுங்குபடுத்தி, திரும்பப் பெறுவதற்கான மென்பொருள் தொகுப்பு — Personal Information Manager (PIM)
மேசை மேல் பதிப்பக முறையாக உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர். இது பலவகை யான கோப்புகளில் இருந்து சொற்பகுதி மற்றும் வரைகலைகளை சேர்ப்பிக்கிறது. சரியான இடத்தில் வைத்தல், அளவெடுத்தல், கூட்டல்… — page lay out programme
ஒரு தரவு அமைப்பினை உருவாக்கல் அல்லது பயன்பாடுகளை உருவாக்கலுக்காக ஆய்ந்து, வடிவமைத்து ஆவணப்படுத்த உதவும் வரைகலை, சொற்பகுதி மற்றும் கணினி உதவி கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் — system development tools