தேடல் · Search: செயற்கைத் துகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
1. ஒரு ஆய்வின்போது ஏற்படும் தடைப்பொருள். உண்மையான பொருள் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொய்ப்பொருள். ஆய்வின் முடிவைக் குழப்பும் பொருள். 2. ஊடு கதிர்ப்படம் எடுக்கும் போது அல்லது துண்திசுக்கூறு … — artifact
கல் போன்று தோன்றும் வகையில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஓர் உற்பத்திப் பொருள். கல்லைத் தூளாக்கி சிமென்டுடன் கலந்து தயாரிக்கும் கல். சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஒருவகைச் செயற்கைக் கல் — artificial stone
Activity, cycle
சட்டத்தினால் மட்டும் அடையாளம் கண்டறியக்கூடிய ஆள். எ-டு. நிறுமம். இதன் மீது வழக்குத் தொடரலாம். அது பிறர் மீது வழக்குத் தொடரலாம். ஆகவே, ஓர் ஆள் என்று கருதப்படுவது. ஆனால், அது உண்மை ஆளோ … — artificial person
மனிதரால் செய்யப்பட்ட
Artificial Satellite
செய்யாமல் விடுக, (குறள் 205, 206, 327, 590, 655, 656).
ஒப்பனைக்கல் போலியாகச் செய்யப்படும் பசை நீற்றுக் கலவை வேலைப்பாடு. தளங்கள், தூண்கள் முதலியவற்றை அழகுபடுத்துவதற்கும் பிற உள் அலங்கார வேலைகளுக்கும் பயன்படுகிறது — scagliola