தேடல் · Search: செயற்களங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
active sites
Activity, cycle
கல் போன்று தோன்றும் வகையில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஓர் உற்பத்திப் பொருள். கல்லைத் தூளாக்கி சிமென்டுடன் கலந்து தயாரிக்கும் கல். சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஒருவகைச் செயற்கைக் கல் — artificial stone
செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர்
கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : … — operations personnel
சட்டத்தினால் மட்டும் அடையாளம் கண்டறியக்கூடிய ஆள். எ-டு. நிறுமம். இதன் மீது வழக்குத் தொடரலாம். அது பிறர் மீது வழக்குத் தொடரலாம். ஆகவே, ஓர் ஆள் என்று கருதப்படுவது. ஆனால், அது உண்மை ஆளோ … — artificial person
செய்யாமல் விடுக, (குறள் 205, 206, 327, 590, 655, 656).
மனிதரால் செய்யப்பட்ட