தேடல் · Search: செதில்கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

ஈற்றுக்கட்டி īṟṟukkaṭṭi variant
பல் ஈறுகளில் உண்டாகும் கட்டி — epulis
செதில்கள் cetilkaḷ கட்டுரை · article similar
சீழ்கட்டி cīḻkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நகச்சுற்றி.
சீழ்க் கட்டி cīḻk kaṭṭi similar
Abscess
சீழ்க் கட்டி cīḻk kaṭṭi கட்டுரை · article similar
சீழ்க்கட்டி cīḻkkaṭṭi similar
சீழ் வைத்திருக்கும் ஒருவகைத் தோல்கட்டி — empyesis
செடி ceṭi similar
ஒளி, குற்றம், பாவம், புதர், தீமை, துன்பம், பூண்டு, தீய வாசனை, நெருக்கம், இழிவு
செட்டி ceṭṭi பெயர்ச்சொல் · Noun similar
முருகன்
செல்கதி celkati பெயர்ச்சொல் · Noun similar
புகல்
சேடி cēṭi பெயர்ச்சொல் · Noun similar
* சேடி - தோழி. — female servant or companion
சேட்டி cēṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அக்காள்
சேதி cēti பெயர்ச்சொல் · Noun similar
செய்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
செடில் ceṭil பெயர்ச்சொல் · Noun similar
பிராத்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டப்பெற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி -- Sm.
செதில் cetil பெயர்ச்சொல் · Noun similar
வேர்..செது
செதிள் cetiḷ பெயர்ச்சொல் · Noun similar
மீன் செதிள்; சிலாம்பு; செதில்