செதிள்

cetiḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீன் செதிள்; சிலாம்பு; செதில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செதிள்)
2.
மரப்பட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செதிள்)
3.
தோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செதிள்)
4.
தூளி. நிலஞ்செதி ளெடுக்குமான்றோர் (சீவக. 2915)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செதிள்)
5.
செதிள் போன்ற எலும்புப் பகுதி — squma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1027)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wb7rjrc9/

தமிழ்
“செதிள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wb7rjrc9/
APA
Oliyon Research. (2026). செதிள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wb7rjrc9/
MLA
"செதிள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wb7rjrc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment