தேடல் · Search: சிலிக்கன் ஒடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

ஒருங்கிணைந்த சிப்புகள் உருவாக்கப் பயன் படும் சிலிக்கன் சிப்பு. உருவாக்கியபின், இந்த வில்லை பல தனித்தனி சிப்புகளாக வெட்டப்பட்டு, கோட்டுத் தொகுதிகளில் இரட்டையாக ஏற்றப்படு கின்றன. — silicon wafer
சிலிக்கா நோய் cilikkā nōy பெயர்ச்சொல் · Noun similar
நுரையீரலில் ஏற்படும் நோய்.
சிலிகன் cilikaṉ similar
அதிகங் கிடைக்கும் அலோகம். இரு வேற்றுருக்கள் உள்ளன. உருவமற்றது. படிகமுள்ளது. உருவமற்றது மென்மையானது. மாநிறமானது. நீருள்ளது. மின் அரிதில் கடத்தி. படிக வடிவம் கடினமானது. சாம்பல் நிற… — silican
சிலிக்கன் cilikkaṉ similar
மின்மப் பெருக்கிகள், ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், சூரிய மின்கலங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் பயன்படுத்தப் படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களிமண்ணிலும் காணப்படும் வேதியியல் தனிமம்… — silicon
சிலிக்கன் cilikkaṉ கட்டுரை · article similar
சிலிக்கான் cilikkāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 14. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
சிலிக்கான் cilikkāṉ கட்டுரை · article similar
ஸிலிக்கன் silikkaṉ similar
Silicon
சில்லிக்காது cillikkātu பெயர்ச்சொல் · Noun similar
சிறு தொளையுள்ள காது
சிலிக்கன் வட்டு cilikkaṉ vaṭṭu similar
நினைவகத்தில் நிரந்தரமாக மாற்றுருக் கொள்ளும் வட்டு இயக்கி. இது எடைக் குறைப்புக்காக"லேப்டாப்"களில் பயன் படுத்தப்படுகிறது. இதன் உள்ளடக்கங்களைப் பேணி வருவதற்கு ஒரு மின் கலத்திலிருந்து இதற்கு … — silicon disk
சிலிகா cilikā similar
கடினக் கண்ணாடி போன்ற கனிமம். பல வடிவங்களில் உள்ளது. மண் வகைகள், படிகக்கல், மண் — silica
சிலிக்கா cilikkā பெயர்ச்சொல் · Noun similar
silicon dioxide (sio2) என்ற வேதிப்பொருள் 'சிலிக்கா' என்றழைக்கப் படுகிறது.
சிலிகன் எஃகு cilikaṉ eḵku similar
சிலிகன் 05.4.5% கொண்ட எஃகு மின்மாற்றிச் சுருள்கள் செய்யப் பயன்படுதல் — silican steel
சிலிக்கன் எஃகு cilikkaṉ eḵku similar
1% முதல் 2% வரை சிலிக்கான் அடங்கிய எஃகு. இது கம்பிச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 3% முதல் 5% வரை சிலிக்கன் அடங்கிய எஃகு காந்த இயல்புகளைக் கொண்டது. இது மின்காந்தங்களில் பயன்படுக… — silicon steel
சிலிக்கா நீக்கம் cilikkā nīkkam கட்டுரை · article similar
சில்லிகை cillikai பெயர்ச்சொல் · Noun similar
சுவர்க்கோழி