சிலிக்கன் வட்டு

cilikkaṉ vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைவகத்தில் நிரந்தரமாக மாற்றுருக் கொள்ளும் வட்டு இயக்கி. இது எடைக் குறைப்புக்காக"லேப்டாப்"களில் பயன் படுத்தப்படுகிறது. இதன் உள்ளடக்கங்களைப் பேணி வருவதற்கு ஒரு மின் கலத்திலிருந்து இதற்கு இடைவிடாது மின் விசையூட்டப்பட வேண்டும் — silicon disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npuj2bgm/

தமிழ்
“சிலிக்கன் வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npuj2bgm/
APA
Oliyon Research. (2026). சிலிக்கன் வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/npuj2bgm/
MLA
"சிலிக்கன் வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npuj2bgm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment