தேடல் · Search: சிற்றறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

சிற்றறை ciṟṟaṟai
ஒரு சிறிய இருண்ட அறை (2) பெட்டி - குழி முயல்களுக்கான பெட்டி (3) அளவை (4)சேமத்தட்டம் — hutch : (1)
சிற்றறை வரிசை ciṟṟaṟai varicai prefix
GKSஇல் அடிப்படை வெளியீடுகளில் ஒன்று. சிறிய பாலிகன் வரிசை முறையை அமைத்து ஒவ்வொன்றுக்கும் தனி நிறம் தருகிறது — cell array
சிற்றறைகள் கொண் ciṟṟaṟaikaḷ koṇ prefix
Cellular
சிற்றறைகள் கொண்ட ciṟṟaṟaikaḷ koṇṭa prefix
Cellular
சிற்றறை உட்பொருள்கள் ciṟṟaṟai uṭporuḷkaḷ prefix
ஒரு விரிதாள் சிற்றறையில் உள்ள முகப்புச் சீட்டு, மதிப்பு, வாய்பாடு அல்லது பணிகள் — cell contents
அறை aṟai பெயர்ச்சொல் · Noun variant
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
குச்சு kuccu பெயர்ச்சொல் · Noun variant
மரக்குச்சு — splinter, plug, any bit of stick, stalk, tent-peg, hairpin, hut, shed made of p…
புறாக்கூடு puṟākkūṭu பெயர்ச்சொல் · Noun variant
புறாக்கள் வாழ்தற்காகக் கட்டப்பட்ட கூண்டு
சிற்றரத்தை ciṟṟarattai பெயர்ச்சொல் · Noun similar
சித்தரத்தைச் செடி/மருந்து வகை
சிற்றாறு ciṟṟāṟu பெயர்ச்சொல் · Noun similar
சிறு ஆறு
சிற்றன்னை ciṟṟaṉṉai பெயர்ச்சொல் · Noun similar
சிறியதாய்; தாயின் தங்கை; சிற்றப்பன் மனைவி; இளைய மாற்றாந்தாய்
சிற்றலை ciṟṟalai similar
வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென… — wavelet
சிற்றவை ciṟṟavai பெயர்ச்சொல் · Noun similar
சிறிய தாய்
சிற்றவ்வை ciṟṟavvai பெயர்ச்சொல் · Noun similar
அம்மாவின் தங்கை, சித்தி
சிற்றாடை ciṟṟāṭai பெயர்ச்சொல் · Noun similar
சிறிய ஆடை — small garment, cloth made for girls' wear; a small saree worn by girls; half-sa…
சிற்றானை ciṟṟāṉai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குள்ளமான யானையினம். — pygmy elephant, a derisive word
சிற்றிரை ciṟṟirai பெயர்ச்சொல் · Noun similar
சிற்றுயிர்களின் உணவு
நீற்றறை nīṟṟaṟai பெயர்ச்சொல் · Noun similar
சுண்ணாம்புக் காளவாய் .
மூச்சுச் சிற்றறை mūccuc ciṟṟaṟai similar
1. நுரையீரலுள்ள காற்றுக் கண்ணறைகள் 2. பல்லுக்கு ஆதரவாகவுள்ள பல் பொருந்து குழி — alveolus
சிற்றறிவு ciṟṟaṟivu பெயர்ச்சொல் · Noun similar
சுருங்கிய அறிவு
சிற்றால் ciṟṟāl பெயர்ச்சொல் · Noun similar
கல்லத்திமரம்
சிற்றாள் ciṟṟāḷ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) சிற்றாள்
சீற்றம் cīṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கோபம், சினம் — anger, fury, rage
குடவறை kuṭavaṟai பெயர்ச்சொல் · Noun meaning
underground cellar, cave, vault - நிலவறை, கீழறை
முகவரி mukavari meaning
விலாசம்