குச்சு
kuccu
பொருள்கள் · Senses
1.
மரக்குச்சு
— splinter, plug, any bit of stick, stalk, tent-peg, hairpin, hut, shed made of palm leaves, small room, tassel, bunch, collection, cluster, tuft, cluster grass, cynosurus indicus], small bell-shaped gold pendant worn in a girl's ear, pencil-shaped ornament suspended from the neck, worn by Ūrāḷi women, folds, as of a woman's cloth when worn
2.
கடாவுமுளை
3.
கொண்டையூசி
4.
சிறு குடில்
என்னிலங்குச்சல (தனிப்பா. i, 384, 34).
5.
சிற்றறை
6.
குஞ்சம்
கவரி மேனிலாப்படக் குச்சொடுந் தூக்கினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 63).
7.
குச்சுப்புல்
8.
ஒரு காதணி
9.
கழுத்தணி வகை
10.
சீலையின் முன்மடி
11.
பாவாற்றி என்னும் நெசவுக் கருவி
12.
குச்சென நிரைத்த யானைக்குழாம் (சீவக.1153).
தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enmq2f2g/
தமிழ்“குச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/enmq2f2g/APA
Oliyon Research. (2026). குச்சு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/enmq2f2g/MLA
"குச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/enmq2f2g/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment