சிற்றாடை
ciṟṟāṭai
பொருள்கள் · Senses
1.
சிறிய ஆடை
— small garment, cloth made for girls' wear; a small saree worn by girls; half-saree
சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3,3, 5).
2.
சிறு பெண்ணின் ஆடை; சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை; தாவணி
நற் சிற்றாடைக்காரி (தனிப்பா. ii, 132,334).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rhxmy29/
தமிழ்“சிற்றாடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3rhxmy29/APA
Oliyon Research. (2026). சிற்றாடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3rhxmy29/MLA
"சிற்றாடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3rhxmy29/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment