தேடல் · Search: சிறுநீர்ப்பை அளவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி. — cystometer
சிறுநீர்ப் பை அழற்சி ciṟunīrp pai aḻaṟci கட்டுரை · article similar
சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது — cystitis
சிறுநீர்ப் பை ciṟunīrp pai similar
Urinary bladder
சிறுநீர்ப் பை ciṟunīrp pai கட்டுரை · article similar
சிறுநீர்ப்பை ciṟunīrppai பெயர்ச்சொல் · Noun similar
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்த மாறுபாடுகள் குறித்து ஆராய்தல் — cystometry
juxtavasical
சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல் — cystolithiasis
சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள — suprarenal
சிறுநீர்ப்பையழற்சி ciṟunīrppaiyaḻaṟci similar
சிறுநீர்ப்பையின் அழற்சி — urocystitis
சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி — cystalgia
சிறுநீர்ப்பை வழி ciṟunīrppai vaḻi similar
சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும் — transvesical
சிறுநீர்ப்பை செயற்படும் முறையை ஆராய்ந்தறிவதற்கான ஒரு சாதனம். இது சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, உள்அழுத்தம், எச்சச்சிறுநீர் ஆகியவற்றை அளவிடுகிறது. — cystometer
mucoviscidosis
சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை Detol: டெட்டால் : குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வணிகப் பெயர். — detrusor