தேடல் · Search: சிறுநீரின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

சூடுபிடிப்பு cūṭupiṭippu variant
சிறுநீர்க் கழிக்கும்போது வலி உண்டாகும் கோளாறு. — dysuria
நரப்பூட்டச் சத்து narappūṭṭac cattu variant
சத்துக் குறைபாட்டால் நரம்புகள் சீர் கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம். தையாமின் அல்லது வைட்டமின் B ஊட்டச்சத்தின் பழைய பெயர் — aneurine
சீரின்மை cīriṉmai similar
Asymmetry
சிருணிரை ciruṇirai பெயர்ச்சொல் · Noun similar
உமிழ்நீர் — saliva
சிறுநீர் ciṟunīr பெயர்ச்சொல் · Noun similar
மூத்திரம்
சிறுநீர்ப் பை ciṟunīrp pai similar
Urinary bladder
சிறுநீர்ப் பை ciṟunīrp pai கட்டுரை · article similar
சிறுநீர்ப்பை ciṟunīrppai பெயர்ச்சொல் · Noun similar
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
சிறுநுண்மை ciṟunuṇmai பெயர்ச்சொல் · Noun similar
அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குகளுள் மிகவும் சிறியதான இலக்கு
மைக்கருமையின் (கரியம்) முன் னோடிப் பொருள் காரணமாகச் சிறுநீர் கருமை நிறமடைதல். மிகைமைக்கருமையிலிருந்து உண்டாகும் விரிவான நோய் இடமாறல் நோயில் இது காணப்படுகிறது — melanuria
சிறுநீரியல் ciṟunīriyal similar
urinology