சிறுநீர்க்கருமை

ciṟunīrkkarumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்கருமையின் (கரியம்) முன் னோடிப் பொருள் காரணமாகச் சிறுநீர் கருமை நிறமடைதல். மிகைமைக்கருமையிலிருந்து உண்டாகும் விரிவான நோய் இடமாறல் நோயில் இது காணப்படுகிறது — melanuria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 674)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjxn4trm/

தமிழ்
“சிறுநீர்க்கருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjxn4trm/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்க்கருமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjxn4trm/
MLA
"சிறுநீர்க்கருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjxn4trm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment