தேடல் · Search: சரும

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 1–25 · 1–25 of 37

சருமன் carumaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சருமகன்
சருமம் carumam பெயர்ச்சொல் · Noun prefix
தோல்
சருமகன் carumakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சக்கிலியன்
சருமகாரன் carumakāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சக்கிலியன்
சருமபந்தம் carumapantam பெயர்ச்சொல் · Noun prefix
மிளகு
சருமப் பேன் carumap pēṉ prefix
உண்ணிகளின் இனப்பிரிவு — acarus
acaricide
தோல்சார்ந்த tōlcārnta variant
உடல் தோல் சார்ந்த — cutaneous
சரு caru பெயர்ச்சொல் · Noun similar
சோறு
சற்கருமம் caṟkarumam பெயர்ச்சொல் · Noun similar
நற்செய்வகை
சாரு cāru பெயர்ச்சொல் · Noun similar
அழகு
சாறு cāṟu பெயர்ச்சொல் · Noun similar
பழத்தின் பிழிவு, பிழி; இலை, தண்டு, முதலான தாவரப்பொருள்களின் பிழிவு — juice
ஜாரு jāru பெயர்ச்சொல் · Noun similar
கமகவகை. (பூர். வங். எ.)
சார்தரும் cārtarum similar
சாரக்கூடிய, (குறள் 354).
படை paṭai பெயர்ச்சொல் · Noun meaning
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
மரு maru பெயர்ச்சொல் · Noun meaning
வாசனை — fragrance, skin tags, acne, wart
தோல் tōl பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் மேற்புறப் பகுதி ஆகும். முடிகள், இதிலிருந்தே உருவாகின்றன. — skin
சன்மம் caṉmam பெயர்ச்சொல் · Noun meaning
பிறப்பு, சனனம், சென்மம் — birth, skin, title of Brahmins
சர்மம் carmam பெயர்ச்சொல் · Noun meaning
சருமம்
மீன்தோல் mīṉtōl பெயர்ச்சொல் · Noun meaning
மனித தோலில் ஏற்படும் நோய் — icthyosis
கயல்தோல் kayaltōl பெயர்ச்சொல் · Noun meaning
மனித தோலில் ஏற்படும் நோய் — icthyosis
சொறிநாய் coṟināy பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகையான சரும உபாதை உடைய நாய் — Dog with a skin infection, scabies
படர்தாமரை paṭartāmarai பெயர்ச்சொல் · Noun meaning
சரும உபாதை ஒன்று; பூஞ்சையால் உருவாகும் — dermatophytosis, ringworm
தோல்வியாதி tōlviyāti பெயர்ச்சொல் · Noun meaning
சருமத்தைப்பற்றிய நோய்
கண்படைநிலை kaṇpaṭainilai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை