தோல்

tōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் மேற்புறப் பகுதி ஆகும். முடிகள், இதிலிருந்தே உருவாகின்றன. — skin
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோல்)
2.
சருமம், யானை, கேடகம், தோல்வி, துருத்தி, ஆழகு, புகழ், சிறந்த பொருள் தரும் மெல்லென்ற சொல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 238)
3.
உடம்பின்தோல், (குறள் 80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (குறள் 1043).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 151)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kx7px2p8/

தமிழ்
“தோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kx7px2p8/
APA
Oliyon Research. (2026). தோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kx7px2p8/
MLA
"தோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kx7px2p8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment