தேடல் · Search: கொழுமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

கொழுமை koḻumai பெயர்ச்சொல் · Noun
செழுமை ()
உடல் பருமன் uṭal parumaṉ variant
அளவுக்கு மீறிய கொழுப்புக் காரணமாக உடல் மட்டுமீறித் தடிமனாக இருத்தல். உடலின் எரியாற்றல் தேவைகளுக்கு அதிகமாக உணவு உண்பதால் இது உண்டாகிறது. உடலின் எடை/உயுர வீதத்தின் அடிப்படையில் பரு… — obesity
விளர் viḷar பெயர்ச்சொல் · Noun variant
வெண்மை, வெளுப்பு
கொழுமண் koḻumaṇ similar
காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் உள்ளே காற்று அல்லது நீர் செல்ல இயலாது — lute
கொழுமம் koḻumam similar
lipid
கொல்லும் kollum similar
கெடுக்கும், (குறள் 304, 532); அழித்து விடும் துன்பங்களை வருவிக்கும், (குறள் 305); கைகளை வாட்டி வருத்தும், (குறள் 879).
கொள்ளும் koḷḷum similar
அடைகின்ற, (குறள் 1072).
கொழுமிச்சை koḻumiccai பெயர்ச்சொல் · Noun similar
கிச்சிலி
கொழும்புகை koḻumpukai பெயர்ச்சொல் · Noun similar
நறும்புகை — fragrant smoke
குலுமை kulumai பெயர்ச்சொல் · Noun similar
விதைநெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப் படும் ஒரு வகை மண்கலம்; குதிர்
குளுமை kuḷumai பெயர்ச்சொல் · Noun similar
குளிர்ச்சி
கெழுமை keḻumai பெயர்ச்சொல் · Noun similar
செறிவு — enrichment,felicitation
கொடுமை koṭumai பெயர்ச்சொல் · Noun similar
கடுமை
கொல்லமை kollamai similar
கொலை செய்யாமை, (குறள் 254, 321, 323, 324, 325, 326).
கொல்லாமை kollāmai பெயர்ச்சொல் · Noun similar
உயிர்க்கொலை செய்யாமை
கொல்லுலை kollulai பெயர்ச்சொல் · Noun similar
கொல்லனின் உலைக்கூடம்
கொள்ளாமை koḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
மிகை
கொழுமோர் koḻumōr பெயர்ச்சொல் · Noun similar
(கொழு+மோர்)
கொழும்பு koḻumpu பெயர்ச்சொல் · Noun similar
கொழும்பு (en: Colombo, si: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும்.
கோதுமை kōtumai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை உணவு தானியம் ( 827.) — wheat
கோளுரை kōḷurai பெயர்ச்சொல் · Noun similar
கோட்சொல்லல்
கொடுங்கை koṭuṅkai பெயர்ச்சொல் · Noun meaning
மடித்த கை
இரசகந்தாயம் iracakantāyam பெயர்ச்சொல் · Noun meaning
வரி