கொடுங்கை

koṭuṅkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மடித்த கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுங்கை)
2.
வளைந்த கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுங்கை)
3.
நீண்டு வளைந்த வீட்டு உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுங்கை)
4.
கொடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுங்கை)
5.
கொழுமை, நீண்டுவளைந்த வீட்டு முன்னிலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 151)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zpun9xer/

தமிழ்
“கொடுங்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpun9xer/
APA
Oliyon Research. (2026). கொடுங்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zpun9xer/
MLA
"கொடுங்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zpun9xer/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment